The MidNight Library summary in Tamil:-
By..Matt Haig.
நமக்கு நம் வாழ்வில் பல்வேறு வகையான ஆசைகள் கனவுகள் இருக்கும்.ஆனால் நம்மால் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது.அப்படிப்பட்ட ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேறினால் நம் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பற்றி கூறும் புத்தகம் தான் "The Midnight Library".இந்த புத்தகத்தை படிக்கும் போது நாம் புது உலகிற்கே சென்றுவிடலாம்.மேலும் இந்த புத்தகத்தை பற்றி விரிவாக கீழே காண்போம்.
The Midnight library
இதில் ஒரு பெரிய நுலகம் உள்ளது.நாம் இந்த நூலகத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்து படிக்கும் போது நாம் ஒரு கற்பனை உலகிற்குள் சென்றுவிடுவோம்.இது ஒரு அறிவியல் சம்பத்தப்பட்ட புத்தகம்.
நமக்கு நிறைவேறாத ஆசைகள் கனவுகள் அனைத்தும் இங்கு புத்தக வடிவில் இருக்கும்.நாம் அந்த புத்தகத்தை எடுத்து படிக்கும் போது நாம் அந்த வாழ்க்கைக்கு சென்றுவிடுவோம்.இதனால் நாம் வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகள் கனவுகள் நிறைவேறினால் நம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை அறியலாம்.அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.
இப்போது நம் கதையில் ஒரு கதாநாயகி இருக்கிறாள்.அவளுக்கும் நம்மை போன்றே நிறைவேறாத ஆசைகள் உள்ளது.இவர் இந்த நுலகத்திக்கு செல்கிறார்.அங்கு ஒரு பெரிய புத்தகம் உள்ளது.அதன் பெயர் "The book of regrets".அந்த புத்தகத்தை நம் கதாநாயகி எடுத்து படிக்கிறார்.நம் கதாநாயகிக்கு ஆரம்பத்தில் தற்கொலை செய்து கொள்வதாக படிக்கிறாள்.அதன் பின்பு ஒரு ஒரு புத்தகமாக எடுத்து படிக்கிறாள்.அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை தெரிந்து கொள்கிறாள்.
இந்த புத்தகத்தை பற்றி மேலும் படிக்க click here and buy the book.
0 Comments