177 Motivational Success Quotes - To live the championship life. 

                                                                -John Di Lemme.




1.Lifestyle freedom is the ability to do what you want to do,when you want to do it and with whom you want to do it with for as long you want to do it.
        வாழ்க்கை முறை சுதந்திரம் என்பது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ ,அதை அப்போதே மற்றும் யாருடன் அதை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அதை செய்யும் சுதந்திரம் ஆகும்.

2.Faith doesn't make sense;that's why it makes miracles.
            விசுவாசத்திற்கு அர்த்தம் இல்லை,அதனால் தான் அது பல அற்புதங்களை செய்கிறது.  

3.Your words predict your harvest,because they are the seeds that you sow for your future.
            உங்கள் வார்த்தைகள் உங்கள் அறுவடையை முன்னறிவிக்கின்றன,ஏனென்றால் அவை உங்கள் எதிர்காலத்திற்கான விதைகள் ஆகும்.

4.Words are faith vehicles to take you to your promised land.
            வார்த்தைகள் உங்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதற்கான சிறந்த வாகனங்கள்.
 
5.Your dream loves you,but do you love your dream?
             உங்கள் கனவு உங்களை நேசிக்கிறது.ஆனால் நீங்கள் உங்கள் கனவை விரும்புகிறீர்களா?  


6.The most important day of your life is your birthday,because your birth certificate gives you the right to be a champion.
           "உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் உங்கள் பிறந்தநாள்",ஏனென்றால் உங்கள் பிறப்பு சான்றிதழ் உங்களுக்கு சாம்பியனாக இருக்கும் உரிமையை தருகிறது. 

7.An open mind and an open heart will allow the dream inside of you to become a reality.
            திறந்த மனமும் ,திறந்த இதயமும் உங்களுக்குள் இருக்கும் கனவை நனவாக்கும். 

8.Decision plus action equals results.
            முடிவு மற்றும் செயல் முடிவுகளுக்கு(results) சமம். 

9.You must treat everyday like a present and open it with great expectation.
            நீங்கள் ஒவ்வொரு நாளையும் ஒரு பரிசாக கருதி அதை மிகுந்த எதிர்பார்ப்புடன் திறக்க வேண்டும்.

10.Live each day as if it's a precious gift,because it is.
             ஒவ்வொரு நாளும் ஒரு விலைமதிப்பற்ற பரிசாக வாழுங்கள்,ஏனென்றால் ஒவ்வொரு நாளும் விலைமதிப்பற்றது.  


11.You must decide to develop personal success habits on a daily basis that will empower you to break those defaults that were cemented inside your heart during your childhood.
            உங்கள் குழந்தை பருவத்தில் உங்கள் இதயத்தில் பாதிக்கப்பட்ட(சிமெண்ட்) இயல்பு நிலைகளை உடைக்க உங்களுக்கு பலம் அளிக்கும் தனிப்பட்ட வெற்றி பழக்கத்தை தினசரி உருவாக்க நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.  

12.You and only you can make the decision to rip the chains of your past off your ankles and start walking free what has holding you back all of these years.
            உங்கள் கடந்த காலத்தின் சங்கிலிகளை உங்கள் கணுக்களால்கால்களிலிருந்து கிழித்து,இந்த வருடங்கள் முழுவதும் உங்களை தடுத்து நிறுத்தி சுதந்திரமாக நடக்க தொடங்கும் முடிவை நீங்கள் மட்டுமே எடுக்க முடியும்.  

13.If the bridge to your past is burned behind you,then you have no choice but to travel the path ahead into a successful future.
            உங்கள் கடந்த காலத்திற்கான பாலம் உங்கள் பின்னால் எரிந்தால்,உங்களுக்கு வேறு வழியில்லாமல் வெற்றிகரமாக எதிர்காலத்திற்கான பாதையில் நீங்கள் பயணிப்பீர்கள். 

14.Choosing success over failure is YOUR decision!
            தோல்வியை விட வெற்றியை தேர்ந்தெடுப்பது உங்கள் முடிவு.

15.When you have a cement commitment behind your dreams,nothing will stop you.
            உங்கள் கனவுகளுக்கு பின்னால் ஒரு சிமெண்டால் ஆன கடினமான திரை இருக்கும்போது எதுவும் உங்களை தடுக்காது.